» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: சுகாதாரத்துறை தகவல்

செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 12:40:12 PM (IST)

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள பட்டியலின்படி , நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு நாள் அதிகபட்சமாக 88.13 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 55,47,30,609 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள் (மொத்தம் 55,47,30,609)

18 - 44 வயது: முதல் தவணை - 20,20,24,963; 2ஆம் தவணை - 1,61,02,484

45 - 59 வயது: முதல் தவணை - 11,87,86,699; 2ஆம் தவணை - 4,64,06,915

60 வயதுக்கு மேல்: முதல் தவணை - 8,17,46,204; 2ஆம் தவணை - 4,06,60,707

சுகாதாரத்துறை முதல் தவணை - 1,03,50,941; 2ஆம் தவணை - 81,20,754

முன்களப் பணியாளர்கள் முதல் தவணை - 1,82,86,002; 2ஆம் தவணை - 1,22,44,940
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory