தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 02.10.2026 காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் கிராம ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

