தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம்ஸ!

தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம்ஸ!
பதிவு செய்த நாள் செவ்வாய் 7, நவம்பர் 2023
நேரம் 3:31:41 PM (IST)

தூத்துக்குடியில் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.

Thoothukudi Business Directory