பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஸ்டில்ஸ்!

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஸ்டில்ஸ்!
பதிவு செய்த நாள் வியாழன் 3, பிப்ரவரி 2022
நேரம் 3:38:40 PM (IST)

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் எதற்கும் துணிந்தவன். இயக்குநர் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு இமான் இசைமயமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்டில்ஸ்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.



Thoothukudi Business Directory