சட்டமன்ற தேர்தல் 2021: வாக்களித்த அரசியல், திரையுலக பிரபலங்கள்!!

சட்டமன்ற தேர்தல் 2021: வாக்களித்த அரசியல், திரையுலக பிரபலங்கள்!!
பதிவு செய்த நாள் செவ்வாய் 6, ஏப்ரல் 2021
நேரம் 4:48:55 PM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சித்தார்த், யோகி பாபு, பிரபு, விக்ரம் பிரபு, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மக்களோடு மக்களாக வாக்குச்சாவடிகளில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.Thoothukudi Business Directory