ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் ஸ்டில்ஸ்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 8, அக்டோபர் 2018
நேரம் 11:23:07 AM (IST)

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



Thoothukudi Business Directory