ரஜினியின் காலா ஃப்ர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்

ரஜினியின் காலா ஃப்ர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 25, மே 2017
நேரம் 7:17:04 PM (IST)

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை இணையும் ரஜினி ரஞ்சித் கூட்டணியின் படத்திற்கு காலா கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மும்பையில் வாழும் நெல்லை மக்களின் கதையை மையமாக வைத்து கதைக்களம் உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகாத நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.



Thoothukudi Business Directory