கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஐபிஎல் சியர் லீடர் பெண்கள்

கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஐபிஎல் சியர் லீடர் பெண்கள்
பதிவு செய்த நாள் திங்கள் 6, மே 2013
நேரம் 9:52:40 PM (IST)

வெளிநாடுகளில் பாப்புலராக இருக்கும் சியர் லீடர்கள் இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி விட்டனர். குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளின்போது இப்போது சியர் லீடர்களைத்தான் ரசிகர்கள் முதலில் பார்க்கிறார்கள். அதிலும் ஐபிஎல் போட்டிகளின்போதுதான் சியர் லீடர்கள் பெருமளவில் பிரபலமாகினர்.



Thoothukudi Business Directory