ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிக்கும் யான் - ஸ்டில்ஸ்

ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிக்கும் யான் - ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் புதன் 10, ஏப்ரல் 2013
நேரம் 11:35:09 AM (IST)

பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே.சந்திரன் முதன்முதலாக டைரக்டு செய்யும் படம், யான். இதில், ஜீவாவும், கடல் பட கதாநாயகி துளசியும் ஜோடியாக நடிக்கிறார்கள். நாசர், தம்பி ராமய்யா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.



Thoothukudi Business Directory