தளபதி 69 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

தளபதி 69 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
பதிவு செய்த நாள் வெள்ளி 4, அக்டோபர் 2024
நேரம் 3:52:36 PM (IST)

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 69" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



Thoothukudi Business Directory