ஹோலி கொண்டாட்ட ஸ்டில்ஸ்

ஹோலி கொண்டாட்ட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வெள்ளி 6, மார்ச் 2015
நேரம் 7:33:36 PM (IST)

வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று சென்னையிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற வடமொழி சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். அக்காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இப்படிச் செய்வதே பின்னாளில் வண்ணங்களைத் தூவும் வழக்கம் ஏற்பட காரணம் என்று கூறுகிறார்கள்.



Thoothukudi Business Directory