ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட ஸ்டில்ஸ்

ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் ஞாயிறு 1, மார்ச் 2015
நேரம் 4:51:02 PM (IST)

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று 63வ்து பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். இன்று அவரது தந்தையும் திமுக தலைவருமாகிய‌ மு.கருணாநிதியிடம் ஆசி பெற்றார். அப்போது கருணாநிதி அவருக்கு முத்தம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை-எளியவருக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் ,இனிப்புகள் வழங்குதல் என வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.Thoothukudi Business Directory