ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம்

ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 27, மார்ச் 2011
நேரம் 6:04:13 PM (IST)

பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ‘இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்’ சார்பில் சென்னையில் நடந்தது.Thoothukudi Business Directory