உலககோப்பை கிரிக்கெட் பிரம்மாண்ட துவக்கவிழா

உலககோப்பை கிரிக்கெட் பிரம்மாண்ட துவக்கவிழா
பதிவு செய்த நாள் வியாழன் 17, பிப்ரவரி 2011
நேரம் 9:54:21 PM (IST)

10வது உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள், கண்கவர் லேஷர் ஷோ, விண்ணைமுட்டும் வாணவேடிக்கை என உலகோப்பை திருவிழா கோலாகலமாக நடந்தது.Thoothukudi Business Directory