கருங்காலி ஆடியோ வெளியீட்டு விழா

கருங்காலி ஆடியோ வெளியீட்டு விழா
பதிவு செய்த நாள் புதன் 15, டிசம்பர் 2010
நேரம் 8:36:41 PM (IST)

கருங்காலி ஆடியோ வெளியீட்டு விழாவில் நட்சத்திரங்கள்.இந்தப் படத்தில் அஞ்சலி ஹீரோயின். ஹீரோ அறிமுக நடிகர் சீனிவாசன். முக்கியமான வேடத்தில் களஞ்சியம் நடிக்கிறார். சுனிதா வர்மா அவருக்கு ஜோடி.ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது.Thoothukudi Business Directory