தூத்துக்குடி ரூ.2கோடியில் 8வது சமத்துவபுரம்: பூமிபூஜையுடன் பணிகள் துவக்கம்!
பதிவு செய்த நாள் | திங்கள் 25, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 4:32:48 PM (IST) |
தூத்துக்குடி தருவைகுளத்தில் ரூ.2கோடி மதிப்பிலான புதிய சமத்துவபுரம் அமைப்பதற்கான பூமிபூஜை இன்று ஆட்சியர் கோ.பிரகாஷ் தலைமையில் நடந்தது.