மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட சிறுதொழில் சங்கம் சார்பில் பயன் பெற்ற பயனாளிகள்.
பதிவு செய்த நாள் | சனி 23, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 5:53:52 PM (IST) |
மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட சிறுதொழில் சங்கம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் கொள்கை- 2008 குறித்த இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது.பயன் பெற்ற பயனாளிகள்.