திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
பதிவு செய்த நாள் திங்கள் 7, ஜூலை 2025
நேரம் 11:39:07 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6.22 மணிக்கு மூலவர், ராஜகோபுரம், சண்முகர், கிழக்கு வாசல் கோபுரம் உள்ளிட்ட விமானக் கலசங்களின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூனித நீர் ஊற்றப்பட்டு, திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.



Thoothukudi Business Directory