விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்கள்!

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்கள்!
பதிவு செய்த நாள் புதன் 22, ஜூன் 2022
நேரம் 3:51:38 PM (IST)

நடிகர் விஜயின் 48வது பிறந்தநாளை ஒட்டி அவரது அடுத்த திரைப்படமான வாரிசு படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.Thoothukudi Business Directory