தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
பதிவு செய்த நாள் சனி 25, டிசம்பர் 2010
நேரம் 3:20:45 AM (IST)

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நகரின் முக்கிய தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு ரதங்களில் ராஜா ராணி,ஆதாம் ஏவாள்,சிவப்பு மனிதர்கள் மற்றும் காட்டுவாசி மனிதர்களும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் உருவ பொம்மையை சித்தரித்தும்,கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தும்,பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



Thoothukudi Business Directory