தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 19, செப்டம்பர் 2010
நேரம் 8:22:16 PM (IST)

தூத்துக்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று காலை மேளதாளம் முழங்க தபசு மண்டபம் கொண்டு வரப்பட்டு பின்னர் சிவன்கோவில் தெரு,மட்டக்கடை வழியாக திரேஸ்புரம் சங்குமுக தீர்த்தக் கடற்கரையில் விஜயர்சனம் செய்யப்பட்டது. இது தவிர ஏராளமான சிறுவர்கள் தாங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட சிறிய வடிவிலான களி மண் சிலைகளை ஆர்வத்துடன் கரைத்தனர். (படங்கள்:கார்த்திக்,முருகன்)Thoothukudi Business Directory