» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியார் கைது

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 11:19:35 AM (IST) மக்கள் கருத்து (2)

ஆவடி அருகே ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது . . .

NewsIcon

சரவணா ஸ்டோர்ஸ் மூடல்: 39 ஊழியர்களுக்கு கரோனா

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 11:09:13 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை சரவணா ஸ்டோர்ஸின் 39 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,.....

NewsIcon

நெல்லையில் போலி அரசு அதிகாரியாக வலம் வந்த இளைஞா் கைது

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 11:06:06 AM (IST) மக்கள் கருத்து (2)

திருநெல்வேலியில் போலி அரசு அதிகாரியாக வலம் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

NewsIcon

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி மறைவு - பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் செய்தி.

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 10:45:40 AM (IST) மக்கள் கருத்து (0)

மதுசூதனன் அவர்கள் மனைவி மறைவு - பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் செய்தி.

NewsIcon

கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:49:55 PM (IST) மக்கள் கருத்து (0)

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது என ....

NewsIcon

தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை : உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 19, ஏப்ரல் 2021 4:13:01 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, முன்னுரிமை வழங்க....

NewsIcon

கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு!

திங்கள் 19, ஏப்ரல் 2021 3:34:35 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ....

NewsIcon

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது : ஆட்சியர் உத்தரவு

திங்கள் 19, ஏப்ரல் 2021 12:32:22 PM (IST) மக்கள் கருத்து (0)

முகக்கவசம் அணியாமல் கடைகளுக்கு வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படமாட்டாது என கடைகளில் நோட்டீஸ் ....

NewsIcon

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி

திங்கள் 19, ஏப்ரல் 2021 11:15:17 AM (IST) மக்கள் கருத்து (1)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

NewsIcon

மதுக்கடைகளுக்கு இரவு 9 மணிவரை மட்டுமே அனுமதி : தமிழக அரசு

திங்கள் 19, ஏப்ரல் 2021 11:11:21 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் மதுக்கடைகள் வார நாள்களில் இரவு 9 மணி வரை இயங்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்....

NewsIcon

நடிகர் விவேக் மரணம் பற்றி சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

திங்கள் 19, ஏப்ரல் 2021 9:05:08 AM (IST) மக்கள் கருத்து (1)

நடிகர் விவேக் மரணம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது, சென்னை மாநகராட்சி சார்பில் ....

NewsIcon

சமாதான கூட்டத்தில் பூசாரி வெட்டிக் கொலை : நெல்லை அருகே பயங்கரம்

திங்கள் 19, ஏப்ரல் 2021 9:01:50 AM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லை அருகே சமாதான கூட்டத்தில் சீவலப்பேரி கோவில் பூசாரி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...

NewsIcon

வாக்கு எண்ணிக்கை மையம் அருகே வைக்கப்பட்ட கன்டெய்னரால் பரபரப்பு

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:58:48 AM (IST) மக்கள் கருத்து (0)

தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே வைக்கப்பட்ட கன்டெய்னரால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

புதுப்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:56:39 AM (IST) மக்கள் கருத்து (0)

செங்கோட்டை அருகே குடும்பத்தகராறில் புதுப்பெண்ணை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு : தமிழக அரசு உத்தரவு!

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 7:32:26 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக ....Thoothukudi Business Directory