ARTICLE
ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எவ்விதப் பாதுகாப்புமின்றி இந்தச் சுரங்கத்தைச் சட்டவிரோதமாக நடத்தி வந்தது யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை
ARTICLE
வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்: ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேரோட்டம்!!
பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
ARTICLE
ரயில் நிலைய வளாகத்தில் விநாயகர் கோயில் அகற்றம் : போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது!
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்த விநாயகர் சிலையை அகற்றிய காவல்துறையினர் அதை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்
ARTICLE
கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 5 கனரக லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ARTICLE
சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!
வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயிரிழந்த ஆசிரியை விஜயமாலினியின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ. 27 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட உத்தரவிட்டார்.
ARTICLE
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் தேவை தானா?” - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டிய தேவை என்ன?
ARTICLE
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நடக்க வேண்டும். காவிரி மேலாண்மை உத்தரவுகளைக் கர்நாடக அரசு சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
ARTICLE
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி தீவிரம்: ஆணையர் அறிவிப்பு!
வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், ரூ.5,370.00 லட்சம் மதிப்பீட்டில் எஃப்.சி.ஐ குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடையின் அகலத்தைக் கூடுதலாக 5 மீட்டர் வரை விரிவுபடுத்த பணிகள் நடைபெறுகிறது.
ARTICLE
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பரில் துவங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு!
மாவட்ட (ம) மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/-மும் வழங்கப்படும்.
ARTICLE
தூத்துக்குடியில் இருந்து உலகம் தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
ARTICLE
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை: நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இதுவரை 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ARTICLE
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
