செய்திகள்

சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!

வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயிரிழந்த ஆசிரியை விஜயமாலினியின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ. 27 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட உத்தரவிட்டார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் தேவை தானா?” - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டிய தேவை என்ன?

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்!

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நடக்க வேண்டும். காவிரி மேலாண்மை உத்தரவுகளைக் கர்நாடக அரசு சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி தீவிரம்: ஆணையர் அறிவிப்பு!

வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், ரூ.5,370.00 லட்சம் மதிப்பீட்டில் எஃப்.சி.ஐ குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடையின் அகலத்தைக் கூடுதலாக 5 மீட்டர் வரை விரிவுபடுத்த பணிகள் நடைபெறுகிறது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பரில் துவங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு!

மாவட்ட (ம) மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/-மும் வழங்கப்படும்.

தூத்துக்குடியில் இருந்து உலகம் தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை: நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இதுவரை 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!

அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 22 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!

தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாகத் தீயணைப்புப் பணிகள் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் ஷீஜா மீது வழக்குப் பதிவு செய்தனர்.

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!

சிறுவர்களையும் கல்லூரி மாணவர்களையும் பாருக்குள் ஏன் அனுமதிக்கிறீர்கள் என பார் ஊழியர்களை எஸ்பி கடுமையாகக் கண்டித்தார். பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த அனைவரையும் அதிரடிப்படை போலீசார் உடனடியாக வெளியேற்றினர்.