செய்திகள்

ARTICLE

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!

TNPSC Group - II & II-A முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.

ARTICLE

தூத்துக்குடி மாவட்ட காவல் மோப்ப நாய் படையில் புதிதாக 2 நாய்கள் சேர்ப்பு: எஸ்பி தொடங்கி வைத்தார்!

குற்றச் சம்பவங்கள் நடக்கும் இடங்களில் தடயங்களை மோப்பம் பிடிக்கவும், வெடிகுண்டு மற்றும் போதைப்பொருள்களைக் கண்டறியவும் மோப்ப நாய்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

ARTICLE

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!

நெசவாளரின் வீட்டில் ஒருவரின் மருத்துவக் கனவு அல்ல, 3 மகன்களின் மருத்துவக் கனவும் நனவாகியிருப்பது பெருமையாக இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

ARTICLE

என்.டி.ஆர். பாணி அதிசயத்தை நிகழ்த்தியவர் விஜய்: கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் பேச்சு!

காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகளில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டிய திருத்தங்களை எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி சேர்த்துக்கொண்ட பெருந்தன்மை கொண்டவர் முதல்வர் விஜய்.

ARTICLE

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 20 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும். திருச்செந்தூரில் இருந்து வரும் அக்டோபர் 21 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும்.

ARTICLE

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு: அதிகாரிகள் அலட்சியம் - குமாரபுரம் மக்கள் போராட்டம்!

25 ஆண்டு பழமையான பைப்லைன்: கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர் பைப்லைன் வாரம் இருமுறை உடைந்து விடுவதால் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை உடனடியாக மாற்றித் தர வேண்டும்.

ARTICLE

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு

இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ARTICLE

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!

இப்போட்டி 01.08.2026 முதல் 31.10.2026 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

ARTICLE

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ARTICLE

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தூத்துக்குடி இளைஞருக்கு ஆட்சியர் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து மாநில இளைஞர் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ. 1,00,000/-க்கான காசோலையைப் பெற்றார்.

ARTICLE

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்து, வரக்கூடிய மழைக்காலத்தைச் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.