நிகழ்வுகள்

GALLERY

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் கோலாகலம்: புகைப்படத் தொகுப்பு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ARTICLE

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

GALLERY

கிரீஸில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோருக்குக் கிரீஸ் நாட்டில் இன்று (நவ. 11) திருமணம் நடைபெற்றது.

GALLERY

தூத்துக்குடியில் சிவன் கோவில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் - புகைப்படத் தொகுப்பு

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 3) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

GALLERY

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: புகைப்படத் தொகுப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள இரண்டாம் கேட் அருள்மிகு வரத விநாயகர் திருக்கோவில், சிதம்பர நகர் விநாயகர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

GALLERY

மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்: புகைப்படத் தொகுப்பு

GALLERY

தூத்துக்குடி வேளாங்கண்ணி கெபி திருவிழா கொடியேற்றம் புகைப்பட தொகுப்பு

ARTICLE

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்மன் ஸ்டில்ஸ்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.