சிவன் கோவில் தபசு மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாநகரப் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: புகைப்படத் தொகுப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள இரண்டாம் கேட் அருள்மிகு வரத விநாயகர் திருக்கோவில், சிதம்பர நகர் விநாயகர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
Gallery
Tap or click an image to view full screen.
