ரயில்வேயில் 6,777 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள்: ஐடிஐ / பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
ஐடிஐ பிரிவுகளுக்கு: 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, சம்பந்தப்பட்ட பிரிவில் NCVT சான்றிதழுடன் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
TNPSC Group - II & II-A முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
நெசவாளரின் வீட்டில் ஒருவரின் மருத்துவக் கனவு அல்ல, 3 மகன்களின் மருத்துவக் கனவும் நனவாகியிருப்பது பெருமையாக இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!
இப்போட்டி 01.08.2026 முதல் 31.10.2026 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளியில் 36-வது ஆண்டு விளையாட்டு விழா
விளையாட்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகள் 4 வண்ணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன.
கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக் காவல்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்
டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை, டி.எம்.பி. அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் கே. அனந்த சுப்பிரமணியன், சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேலிடம் வழங்கினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சர்வதேச அங்கீகாரம் : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
2025–26 நிதியாண்டில் துறைமுகத்தின் மொத்த மின்சாரத் தேவையில் 93.89% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. Bureau Veritas' அமைப்பால் 'Scope-2 கார்பன் உமிழ்வு இல்லாத முதல் இந்தியப் பெருந்துறைமுகம்' என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
