டிஎம்பி அறக்கட்டளை சார்பில் சூரிய ஒளி உலர் கருவிகள் வழங்கல்; சமூகக் கூடம் திறப்பு!
முழு செய்தியைப் படிக்கடிஎம்பி அறக்கட்டளை சார்பில் கீழவைப்பார் மீனவப் பெண்களுக்கு நவீன சோலார் டிரையர் கருவிகள் வழங்கப்பட்டது. மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பட்டினமருதூரில் பல்நோக்கு சமூகக் கூடம் திறக்கப்பட்டது.

