← பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடியில் பருவமழை முன்னெச்சரிக்கை: பக்கிள் ஓடை, கால்வாய்களை ஆட்சியர் நேரில் ஆய்வு!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.