தூத்துக்குடியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்: பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி பெருமாள்புரம் பிரதான சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, தற்போது வரை முடிவடையாமல் முடங்கிக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

