தூத்துக்குடி பொதிகை ஸ்வீட்சில் இனிப்பு, கார வகைகளுக்கு 50% சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில் பொதிகை ஸ்வீட் ஸ்டாலில் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு 50 சதவீதம் தள்ளுபடியில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

