தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையில் தொடரும் அவலம்: புதிய தார்ச்சாலை அமைக்கப் பயணிகள் வலியுறுத்தல்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் ரயில் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

