தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.92,800-க்கு விற்பனை!
முழு செய்தியைப் படிக்கஇன்று (நவம்பர் 27) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்மூலம், 92,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 11,6000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,440 அதிகரித்துள்ளது.

