← பிரேக்கிங் நியூஸ்

திருச்செந்தூருக்கு வரும் தனிநபர் வாகன அனுமதி அட்டை ரத்து: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூரில் நாளை (நவ. 15) நடைபெறவுள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, தனிநபர் வாகனங்களுக்கு எந்தவொரு சிறப்பு அனுமதி அட்டையும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.