← பிரேக்கிங் நியூஸ்

திருச்செந்தூரில் ஐயப்ப பக்தரிடம் செல்போன் திருட்டு : இருவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூர் கோவில் அருகே ஐயப்ப பக்தர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் செல்போனைத் திருடிய 2பேரை பொதுமக்கள் துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.