திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
முழு செய்தியைப் படிக்கவிளாத்திகுளம் தொகுதியில் ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

