தானம், பாகப்பிரிவினை பத்திரங்கள் இனி ஆன்லைனில் பதிவு - நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை!
முழு செய்தியைப் படிக்கபத்திரங்களைக் காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் புதிய திட்டம், வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

