தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.451 கோடியாக உயர்வு - தலைமை செயல் அதிகாரி தகவல்!
முழு செய்தியைப் படிக்கதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 42.09% உயர்ந்து ரூ.451 கோடியாக அதிகரித்துள்ளதாக தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

