பத்திரிக்கையாளர் அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம்: தமிழக அரசுக்கு டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம்!
முழு செய்தியைப் படிக்கபத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் பேருந்து பயண அட்டை வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாகத் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

