காவலாளியை மிரட்டி செல்போன், வாலிபரைத் தாக்கி பைக் பறிப்பு : தூத்துக்குடி வாலிபர்கள் 3 பேர் கைது!
முழு செய்தியைப் படிக்கநள்ளிரவில் காவலாளியிடம் செல்போனைப் பறித்துக் கொண்டு, மற்றொரு நபரைத் தாக்கி இருசக்கர வாகனத்தைக் கடத்திச் சென்ற தூத்துக்குடி வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

