உள்ளூர் செய்தி

ARTICLE

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ARTICLE

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள் வழிபாடு

ARTICLE

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!

65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று புதிய சாதனைகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியைச் சந்தித்த நடிகை சிம்ரன், அவருக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

ARTICLE

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!

குழந்தைகள் அதிகமாகச் செல்பேசி பயன்படுத்துவதற்குப் பெற்றோர்களே முக்கியக் காரணமாக அமைகின்றனர். பெற்றோர் தங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டால் குழந்தைகளும் அதைப் பின்பற்றுவார்கள்.

ARTICLE

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு ஆதரவு : தூத்துக்குடியில் பா.ஜ.க. விவசாய அணி தீர்மானம்

தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் UATT 2.0 அமைப்பு செயல்படுகிறது.

ARTICLE

மக்கள் தொகை கணக்கெடுப்பு: விடுபட்ட வீடுகளைச் சேர்க்க தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அழைப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் எந்தவொரு வீடும் விடுபடாமல் 100% கணக்கெடுப்பை உறுதி செய்யும் வகையில், விடுபட்ட பொதுமக்கள் வரும் 30.08.2026-க்குள் கீழ்க்காணும் மண்டல உதவிப் பொறுப்பு அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம்:

ARTICLE

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி விபத்து: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு!

விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த தெர்மல் நகர் காவல்துறையினர், கோகன் தாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ARTICLE

தூத்துக்குடியில் 2 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற விசைப்படகுகள்!

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வில் இருந்தனர்.

ARTICLE

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - செப்.9ல் தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ARTICLE

தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

ARTICLE

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7000-ஆக உயர்வு: தமிழக அரசுக்கு நன்றி!

உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப் புதிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ARTICLE

சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தடுப்பூசிக்கு பிந்தைய பாதகமான நிகழ்வுகள் மற்றும் கடத்திகளால் பரவும் நோய்கள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய் சூழல் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.