தூத்துக்குடியில் தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம் ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகச் சாலையில் கூட்டுறவுத் துறை சார்பில் 10 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ரூ.200 மதிப்பிலான தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.

