தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: தென் கொரிய நிறுவனத்துடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து தென் கொரியாவில் மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால், HD Hyundai நிறுவனத் தலைவர் ஜொங் கி-சுனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

