தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் : சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
தூத்துக்குடியில் ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு புதிய அனல் மின் நிலையம் ரூ.20 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.

