தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தமின்றி பயணிகள் அவதி: உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில், தென்பாகம் காவல் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அகற்றப்பட்ட பஸ் ஸ்டாப் மீண்டும் கட்டப்படாமல் உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

