← பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27 நிதியாண்டில் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை