தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணி: ஆட்சியர் விஷு மகாஜன் திடீர் ஆய்வு
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள், கழிவு நீர் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

