← பிரேக்கிங் நியூஸ்

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாளை சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்!

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவ. 15,) மாலை 4 மணிக்குக் கடற்கரையில் நடைபெறுவதையொட்டி, திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.