தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன நாள் விழா: துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன நாள் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

